மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா..?? ஆய்வில் வெளியான பகீர் தகவல்..!!
பொதுவாகவே பெரும்பாவானவர்கள் வீட்டு சூழலில் தான் மலம் கழிக்க விரும்புவார்கள். சௌகரியம் மற்றும் சுகாததாரம் போன்ற காரணங்களுக்காக இவ்வாறு விரும்பப்படுகின்றது. ஆனால் நாம் தொழில் புரியும் இடங்களிலோ அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போதோ மலம் கழிக்க வேண்டிய தோவை ஏற்படும் பட்சத்தில் அதனை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் அபாயகரமான ஆரோக்கிய




