உங்கள் குழந்தை இரவில் தூங்காமல் அழுது அடம் பிடிக்கிறதா..?? இதை மட்டும் செய்யுங்க..!!
உங்கள் குழந்தை இரவில் தூங்காமல் அழுது அடம் பிடிக்கிறதா? சிறிதளவு கடுகு எண்ணெயை எடுத்து, அதில் ஜாதிக்காயை நன்றாக உரசி விட்டு. அந்த எண்ணெயை குழந்தையின் இரண்டு உள்ளங்கால்களிலும் மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்யவும். உடல் சூடு தணிந்து, குழந்தை சீக்கிரம் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும். ஜாதிக்காயை மிகக்




