சிவப்பு சோளத்தில் உள்ள மருத்துவ நலன்கள்..!!
சிவப்பு சோளத்தில் உள்ள மருத்துவ நலன்கள்: சிவப்பு சோளம் வெள்ளை சோளத்தை விட சத்து அதிகம். சிவப்பு நிறத்துக்கு காரணம் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள். 1. நீரிழிவு நோய்: சிவப்பு சோளத்தில் நார்ச்சத்து அதிகம், கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவு. ரத்த சர்க்கரையை மெதுவா ஏத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசிக்கு




