வாழ்நாளில் கணவன் மனைவி பிரியாமல் இருக்க தினமும் இந்த ஒன்று கட்டாயம் வேணும்..!!
வாழ்நாளில் கணவன் மனைவி பிரியாமல் இருக்க தினமும் இந்த மேட்டர் கட்டாயம்... நன்றி தெரிவியுங்கள் : இணைந்திருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் அவர்களின் அன்பை வெளிப்படுத்துவது போல் நன்றியையும் வெளிப்படுத்துகிறார்கள் நீங்கள் என் வாழ்வில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி என்று அவர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி கூறிக்கொள்வார்கள் சிறிய




