மாம்பூவில் இவ்வளவு மகிமைகளா..? இதை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..? முழு விவரம் உள்ளே..!!
முக்கனிகளில் ஒன்றாக கருதப்படும் மாம்பழத்தை பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் நாம் அறிந்திருப்போம். ஆனால் மாம்பூவில் எவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளது என்பது குறித்து இப்பதிவை தெரிந்து கொள்வோம். மாம்பூவில் வாய் புண் ,பல்வலி, பற்கள், ஈறுகளுக்கு வலிமை தருகின்றது. விட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தவையாக இந்த மாம்பூக்கள் செயல்படுகின்றது.




