புடலங்காய் சாப்பிட்டால் பயம் நீங்குமா..? முழு விவரம் உள்ளே..!!
காய்கறி வகைகளில் கொடிகளில் காய்க்கக்கூடிய நீளமான தோற்றம் உடையது இந்த புடலங்காய். இந்த புடலங்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து இப்பதிவில் தெளிவாய் காண்போம். புடலங்காயில் கலோரிகள் குறைவாகவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் தினமும் புடலங்காயை




