சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய புதிய விதிகள்!

ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய புதிய விதிகள்!

ஆதார் அட்டையில் பெயரைத் திருத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை UIDAI வெளியிட்டுள்ளது. 2026 செப்டம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட்ட புதிய நடைமுறையில், எழுத்துப்பிழை திருத்தம், உள்ளூர் மொழியில் உள்ள பிழைகள், பெயர் மாற்றம், குழந்தைகளின் பெயர் திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு தனித்தனி விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பெயரில் சிறிய திருத்தம் செய்வதற்கும், முழுமையாகப் பெயரை மாற்றுவதற்கும் தேவையான ஆவணங்கள் மாறுபடுகிறது. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.