சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மம்தா பானர்ஜியை கைது செய்த டெல்லி போலீஸ்!

மம்தா பானர்ஜியை கைது செய்த டெல்லி போலீஸ்!

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அக்கட்சியின் எம்பிக்கள் டெரிக் ஓ பிரையன், டோலா சென் ஆகியோருடன் சவுத் அவென்யூவில் கைது செய்யப்பட்டார். இதே கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.