NTPC நிறுவனத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.71,000 மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!

NTPC நிறுவனம் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Executive (Hospital Administration) பணிக்கென காலியாக இருக்கும் 15 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Executive (Hospital Administration) பணி-15.

கல்வி தகுதி:

Graduate Degree தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 45.

ஊதிய விவரம்:

ரூ.71,000/- மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Online Test, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

ஏதேனும் சாப்பிட கேட்கும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்துப் பாருங்கள்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

Read Next

பாசிப்பருப்பு சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular