Optical Illusion: தாவரத்திற்கு நடுவில் பச்சோந்தி எங்கு உள்ளது?.. கண்டுபிடியுங்கள்..!!

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.

இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.

இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.

அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஐந்து நொடிகள்

இந்த மாயமான ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாவரங்கள் மட்டும் தான் உங்கள் கண்களுக்கு தெரியும். ஆனால் இந்த தாவரங்களுக்கு இடையில் ஒரு பச்சோந்தி இருக்கிறது.

அந்த பச்சோந்தியை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் கணபார்வையின் கூர்மை தனத்தை இப்போது பார்த்து விடலாம்

கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

இப்போதும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு படத்தில் பச்சோந்தியை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.

இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.

Read Previous

நகை கடன் ரசீது தொலைந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..!!

Read Next

மனைவியை நினைத்துப் பாருங்கள்..!! மனைவி என்றால் அன்பின் இன்னொரு சொல்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular