1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
மதிமுகவின் 30 ஆண்டுகால அரசியல் பயணம்..!!

மதிமுகவின் 30 ஆண்டுகால அரசியல் பயணம்..!!

திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்டதை தொடர்ந்து, 1994-ம் ஆண்டு மே 6-ம் நாள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) தொடங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி, மாநில சுயாட்சி மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈழத்தமிழர் ஆதரவு

அரசியல்
பெண்களை தவறாக சித்தரிக்கும் தவெக நிர்வாகி..!!

பெண்களை தவறாக சித்தரிக்கும் தவெக நிர்வாகி..!!

தென்காசி காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் செல்வி, தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நேற்று (ஜூன் 09) அளித்த புகாரில், தென்காசி மத்திய மாவட்ட தவெகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் பெண்களை மதிப்பதே இல்லை என்றும் குற்றம் சாட்டினார். ராபின் என்ற தவறான

அரசியல்
அண்ணாமலையுடன் கைகோர்க்கும் ராகவா லாரன்ஸ்?.. ஜூன் 12 முக்கிய அறிவிப்பு..!!

அண்ணாமலையுடன் கைகோர்க்கும் ராகவா லாரன்ஸ்?.. ஜூன் 12 முக்கிய அறிவிப்பு..!!

பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனது ‘We the leaders’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அதில் பலரும் தங்களை இணைத்து வருகின்றனர். மேலும், பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலையுடன் கைக்கோர்த்துள்ளனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அண்ணாமலையுடன் கைகோர்க்க உள்ளார் என்ற தகவல்கள் உலா வருகின்றன.

அரசியல்
சிங்கப்பெண் அதிரடிப்படை.. ‘100’ எண்ணையே அழைக்கலாம் – ஐஜி பவானீஸ்வரி..!!

சிங்கப்பெண் அதிரடிப்படை.. ‘100’ எண்ணையே அழைக்கலாம் – ஐஜி பவானீஸ்வரி..!!

பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு’ என்று தனியாக பிரத்யேக தொலைபேசி எண் எதுவும் இல்லை என்று அதன் தலைவர் ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். ஆபத்து காலங்களில் பெண்கள் எப்போதும்போல ‘100’ என்ற அவசர உதவி எண்ணையே தொடர்பு கொண்டு தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளலாம் என்று அவர்

அரசியல்
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்..!!

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்..!!

கேரளம் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. வி.டி.சதீஷன் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், வருகின்ற ஜூன் 15 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக நகரப் பேருந்துகளில் செயல்படுத்தப்படும். மேலும், வயதானவர்களுக்காக தனித் துறை

அரசியல்
‘சிங்க பெண்’ படைக்கு புதிய சீருடை மற்றும் லோகோ அறிமுகம்..!!

‘சிங்க பெண்’ படைக்கு புதிய சீருடை மற்றும் லோகோ அறிமுகம்..!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் 'சிங்க பெண்' சிறப்பு படைக்கு, சர்வதேச தரத்திலான பிரத்யேக சீருடையும் தனித்துவமான லோகோவும் தயாராகி வருகின்றன. வழக்கமான காக்கிக்கு மாற்றாக, கமாண்டோ பாணி வண்ணத்தில் இலகுரக துணியால் ஆன நவீன உடையும், சிங்க முகம் பொறித்த இலச்சினையும், அதிநவீன உபகரணங்களும் இப்படையினருக்கு

அரசியல்
அதிமுகவின் 21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை – சபாநாயகர் அறிவிப்பு..!!

அதிமுகவின் 21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை – சபாநாயகர் அறிவிப்பு..!!

தவெக அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் வாக்களித்த அதிமுகவின் 21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 09) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 21 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க

அரசியல்
தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை: MLA மீது குற்றச்சாட்டு..!!

தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை: MLA மீது குற்றச்சாட்டு..!!

ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகி ஒருவர், சக கட்சி நிர்வாகிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் இருவருக்கும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக MLA சரவணன் பாதுகாப்பு அரணாக விளங்குவதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும்

அரசியல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட செயலாளர் சூரஜ் ஹெக்டே காலமானார்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட செயலாளர் சூரஜ் ஹெக்டே காலமானார்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) மேலிட செயலாளரும், கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் பேரனுமான சூரஜ் ஹெக்டே மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர், ஏஐசிசி (AICC) செயலாளர் மற்றும் ராகுல் காந்தியின் அலுவலக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை

அரசியல்
ஆபாச கமெண்ட்.. இளைஞருடன் நடிகை குஷ்பு வார்த்தை மோதல்..!!

ஆபாச கமெண்ட்.. இளைஞருடன் நடிகை குஷ்பு வார்த்தை மோதல்..!!

நடிகை த்ரிஷா தனது X பக்கத்தில் Double Occupancy என்ற படத்தில் ட்ரைலரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்ட்டிற்கு பதிலளித்த நடிகை குஷ்பு, "ஒரு அப்பனுக்கு பிறந்திருந்த உன்னோட முகம் காட்டு, உன்னோட பேர் என்ன என கேட்டிருந்தார்."