நடிகை த்ரிஷா தனது X பக்கத்தில் Double Occupancy என்ற படத்தில் ட்ரைலரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்ட்டிற்கு பதிலளித்த நடிகை குஷ்பு, “ஒரு அப்பனுக்கு பிறந்திருந்த உன்னோட முகம் காட்டு, உன்னோட பேர் என்ன என கேட்டிருந்தார்.” அதற்கு அந்த இளைஞரும் மிகவும் மோசமான வார்த்தைகளால் பதிலளித்திருந்தார். மேலும் விடாமல் நடிகை குஷ்பு அந்த இளைஞருடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் Xல் வைரலாகி வருகிறது.




