1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் – இபிஎஸ் மீண்டும் கோரிக்கை..!!

பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் – இபிஎஸ் மீண்டும் கோரிக்கை..!!

தமிழக அரசு தேர்தல் காரணமாகவே பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 அறிவித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (ஜன.6) சந்தித்த பின் பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியில் ரூ.2,500 வழங்கியபோது ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கோரிய அன்றைய எதிர்க்கட்சி தலைவர்

அரசியல்
தவெகவில் இணையும் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி..??

தவெகவில் இணையும் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி..??

அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த பல தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இன்று (ஜன.05) திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேலா ராமமூர்த்தி தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வருகை கட்சிக்கு

அரசியல்
திமுக MLAக்களுக்கு ஷாக்.. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு..!!

திமுக MLAக்களுக்கு ஷாக்.. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு..!!

ஆளுங்கட்சியான திமுகவில், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 70% எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016ல் போட்டியிட்டவர்களில் 90% பேருக்கு 2021ல் வாய்ப்பு வழங்கப்பட்டு, திமுக 125 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து

அரசியல்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சம் பேர் விண்ணப்பம்..!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சம் பேர் விண்ணப்பம்..!!

தமிழகத்தில் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தொடர்ந்து, பெயர் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அண்மையில் நடந்த சிறப்பு முகாம்களில் மட்டும் 18 வயது நிரம்பிய 9.14 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான

அரசியல்
234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமனம்..!! திருமாவளவன் அதிரடி..!!

234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமனம்..!! திருமாவளவன் அதிரடி..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதிய மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (ஜன.4) நியமித்துள்ளார். இதற்காக ஏற்கனவே இருந்த 144 மாவட்ட அமைப்புகள் கலைக்கப்பட்டு, தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து

அரசியல்
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு..!!

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு..!!

"தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் எனும் புதிய ஓய்வூதிய திட்டத்தை வரவேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், நிதிக்குழு பரிந்துரையின்படி ஊதியம் உயர்த்தப்படுவதைப் போல ஓய்வூதியமும் உயர்த்தப்பட வேண்டும்.

அரசியல்
தவெகவில் இணைந்தார் ஜேசிடி பிரபாகர்..!!

தவெகவில் இணைந்தார் ஜேசிடி பிரபாகர்..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், வில்லிவாக்கம் முன்னாள் எம்எல்ஏவுமான ஜேசிடி பிரபாகர், தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், ஓபிஎஸ் உடன் பயணித்து வந்தார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்

அரசியல்
இபிஎஸ்-ஐ பழிவாங்க முன்னாள் நிர்வாகிகள் கையில் எடுத்த ஆயுதம்..!!

இபிஎஸ்-ஐ பழிவாங்க முன்னாள் நிர்வாகிகள் கையில் எடுத்த ஆயுதம்..!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தி தலைவர்கள் பலரும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் பயணித்து வரும் நிலையில், ஒரு சிலர் கட்சி மாறியுள்ளனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் இன்று தவெகவில் இணைந்துள்ளார்.