1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
தமிழகத்தின் இரும்புப் பெண்மணியாக உயர்ந்த ஜெயலலிதா..!!

தமிழகத்தின் இரும்புப் பெண்மணியாக உயர்ந்த ஜெயலலிதா..!!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, முன்னணி நடிகையாக இருந்த நிலையில், 1982ம் ஆண்டு எம்ஜிஆரால் அதிமுகவில் இணைக்கப்பட்டார். அதே ஆண்டில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1984ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டு,

jobnews
தொழில் வளர்ச்சிக்கு வேகமெடுக்கும் தமிழகம்.. உருவாகும் புதிய வேலைகள்..!!

தொழில் வளர்ச்சிக்கு வேகமெடுக்கும் தமிழகம்.. உருவாகும் புதிய வேலைகள்..!!

கடந்த 2 ஆண்டுகளில் கையெழுத்தான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை உண்மையான தொழிற்சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு நிர்வாகத் தாமதங்கள் மற்றும் சிவப்பு நாடா நடைமுறைகளால் நீண்ட காலம்

அரசியல்
முதலமைச்சர் விஜய் காரில் இருந்தது என்ன?.. மதுவா? இல்ல ஜூஸா?..

முதலமைச்சர் விஜய் காரில் இருந்தது என்ன?.. மதுவா? இல்ல ஜூஸா?..

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார். அப்போது அவரே காரை ஓட்டியும் சென்றார். இதுகுறித்தான வீடியோ இணையத்தில் வெளியானது. அதில், காருக்குள் ஒரு கிளாஸ் இருந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த கிளாஸில் இருந்தது என்னவென்பது குறித்து விவாதம் கிளம்பியிருக்கிறது.

அரசியல்
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி சுஜாதா..!!

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி சுஜாதா..!!

முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை இன்று (ஜூன் 15) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு விசாரணையை நீதிபதி சுஜாதா வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் தங்கி வசிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையை தனக்கு

அரசியல்
‘மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை’.. கனிமொழி எம்பி கண்டனம்..!!

‘மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை’.. கனிமொழி எம்பி கண்டனம்..!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சமூகவிரோதியால் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வேதனை அளிப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, ஒவ்வொரு நாளும் குதிரை பேரம் நடத்தி, அதிமுகவிலுள்ள புதுப்புது சட்டமன்ற

அரசியல்
தலைமை செயலகத்தின் வெளியே இருந்த புகார் பெட்டி அகற்றம்..!!

தலைமை செயலகத்தின் வெளியே இருந்த புகார் பெட்டி அகற்றம்..!!

கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் இனி தலைமைச் செயலகத்திற்குள் சென்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற புதிய நடைமுறை திரும்பப் பெறப்பட்டு, முன்பு

அரசியல்
3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி..!!

3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த SofaModel

அரசியல்
3 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. இபிஎஸ் காட்டம்..!!

3 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. இபிஎஸ் காட்டம்..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?, என்ன தான் செய்கிறது காவல்துறை?, எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?.

அரசியல்
“தேர்தலில் என்னை எதிர்த்து நின்றவர் ரூ.100 கோடி செலவு செய்தார்”.. ஆதவ் அர்ஜுனா..!!

“தேர்தலில் என்னை எதிர்த்து நின்றவர் ரூ.100 கோடி செலவு செய்தார்”.. ஆதவ் அர்ஜுனா..!!

சென்னை: "தைரியம் இருந்தால், தில்லு இருந்தால், திமுக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சோஷியல் மீடியாவுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். தவெக கூட்டத்தில் நேற்று (ஜூன்.14) பேசுகையில், “என்னுடைய தொகுதியில் நான் 30 லட்சம் கூட செலவு

அரசியல்
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு இன்று (ஜூன்.15) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இருவரும் மீண்டும் இணையப் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதால்,