1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.23) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. அதன் மூலம் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சுமார்

அரசியல்
திமுக கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்க திட்டம்..!!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்க திட்டம்..!!

திமுக கூட்டணியில் புதியதாக மநீம, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளதால் அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இதனால், கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவாக பெற்றுக்கொள்ள வேண்டுமென கூட்டணி கட்சிகளுக்கு திமுக வலியுறுத்தியுள்ளது. திமுகவும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை குறைத்துக் கொண்டு 165

அரசியல்
திமுகவில் விருப்பமனு வழங்கும் பணிகள் தொடக்கம்..!!

திமுகவில் விருப்பமனு வழங்கும் பணிகள் தொடக்கம்..!!

திமுக சார்பில் போட்டியிட இன்று (பிப்., 20) முதல் விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. மனுக்களை வரும் மார்ச் 2ஆம் தேதிக்குள் திரும்ப வழங்க வேண்டும். பொதுத் தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம்

அரசியல்
முதலமைச்சருக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு..!!

முதலமைச்சருக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூரில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக செலவு செய்தும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி அதிமுகவின் சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில்

அரசியல்
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி.. பொதுமக்களுக்கு முக்கிய தகவல்..!!

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி.. பொதுமக்களுக்கு முக்கிய தகவல்..!!

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பலரும் 5 சவரன் வரை நகைக்கடன் பெற விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நகைக்கடன் தள்ளுபடி செய்ய ரூ.25,000 கோடி வரை தேவைப்படும். இது

அரசியல்
23.56 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

23.56 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இதுவரை 23.56 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.28,687 கோடியும், மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடியும் ஒதுக்கீடு

அரசியல்
தமிழக பட்ஜெட் 2026: தொழில் துறைக்கு ரூ.4,882 கோடி நிதி ஒதுக்கீடு..!!

தமிழக பட்ஜெட் 2026: தொழில் துறைக்கு ரூ.4,882 கோடி நிதி ஒதுக்கீடு..!!

2026-27-ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.17) தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் தொழில் துறைக்கு ரூ,4,882 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், , புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க 12 புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள

அரசியல்
புதுமை பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது – தங்கம் தென்னரசு..!!

புதுமை பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது – தங்கம் தென்னரசு..!!

2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.17) நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். அதில் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாகவும், அதன்மூலம் 6.95 லட்சம் மாணவிகள் பயனடைவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ்

அரசியல்
அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி..!!

அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி..!!

அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்., 17) தாக்கல் செய்த அவர், அரசு ஊழியர்கள் இயற்கை மரணமடைந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000

அரசியல்
விஜய்க்கு கொள்கை எதுவும் உள்ளதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி..!!

விஜய்க்கு கொள்கை எதுவும் உள்ளதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி..!!

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கொள்கைகளை வெறும் காகிதத்தில் மட்டும் எழுதி வைத்தால் போதாது என்றும், "எங்களுக்கு இதுதான் கொள்கை, அதற்கு மாறாக பாஜக செயல்படுகிறது" என்று விஜய் வெளிப்படையாக கூறினால் அதை