1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
அமெரிக்காவில் வாக்களிக்க இனி அடையாள அட்டை கட்டாயம்..!!

அமெரிக்காவில் வாக்களிக்க இனி அடையாள அட்டை கட்டாயம்..!!

அமெரிக்க பொது தேர்தல்களில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு, இனி வாக்காளர்கள் அனைவரும் அடையாள அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, மின்னஞ்சல் மூலம் வாக்களிக்கும் முறை இனி செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவ வீரர்களை தவிர மற்ற குடிமக்கள் எவருக்கும் தபால் ஓட்டு

அரசியல்
IJK கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மாமியார்..!!

IJK கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மாமியார்..!!

தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் தனது மகன் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய 'இந்திய ஜனநாயக கட்சியில்' இணை பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அந்தப் பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில

அரசியல்
முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு..!!

முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறியுள்ளார். இன்னும் 65 நாட்கள்தான் தேர்தலுக்கு உள்ளதாகவும், ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல்
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா..? வெளியான லிஸ்ட்..!!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா..? வெளியான லிஸ்ட்..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், புதிதாக கட்சி தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம், விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் இந்த நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆலோசனையும் நடந்துவருவதாக

அரசியல்
தூய சக்தி அம்பலப்பட்டுவிட்டது.. விஜய் குறித்து பத்திரிகையாளர் காட்டம்..!!

தூய சக்தி அம்பலப்பட்டுவிட்டது.. விஜய் குறித்து பத்திரிகையாளர் காட்டம்..!!

வரி ஏய்ப்பு புகாரில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்.6) தீர்ப்பளித்துள்ளது. 'புலி' பட சம்பள விவகாரத்தில் ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக எழுந்த இந்த புகாரால், "தூய சக்தி அம்பலப்பட்டுவிட்டது" என பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விமர்சித்துள்ளார்.

அரசியல்
பிப்ரவரி 17க்குள் தேர்தல் கூட்டணி அறிவிப்பு.. பிரேமலதா..!!

பிப்ரவரி 17க்குள் தேர்தல் கூட்டணி அறிவிப்பு.. பிரேமலதா..!!

சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பிப்.17-க்கு முன் அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே கூட்டணி அறிவிக்கப்படும் என்றும் கூறினார். தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து தேமுதிக வெற்றி பெறும்

அரசியல்
தவெக அனுமதி கோரிய இடத்தில் காவல் அதிகாரிகள் ஆய்வு..!!

தவெக அனுமதி கோரிய இடத்தில் காவல் அதிகாரிகள் ஆய்வு..!!

சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (பிப்., 04) ஆய்வு மேற்கொண்டனர். வரும் 13ஆம் தேதி சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் நிலத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல் உதவி ஆணையர்கள் ஆய்வு செய்தனர்.

அரசியல்
தேர்தலில் புறக்கணிப்போம்..!! அமைச்சர் மெய்யநாதன் பேச்சு..!!

தேர்தலில் புறக்கணிப்போம்..!! அமைச்சர் மெய்யநாதன் பேச்சு..!!

பட்ஜெட்டில் புறக்கணித்தவர்களை தேர்தலில் புறக்கணிப்போம் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திமுக சார்பில் ‘தமிழ்நாடு தலை குனியாது’ பொதுக்கூட்டம் இன்று (பிப்., 04) நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர், 'ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை. இது மிகப்பெரிய ஏமாற்றம்.  தமிழ்நாட்டில் நடைபெறுவது வெறும் ஆட்சி

அரசியல்
தமாகா சார்பில் 4 கட்டங்களாக விருப்ப மனுக்கள் பெறப்படும் – ஜி.கே.வாசன்..!!

தமாகா சார்பில் 4 கட்டங்களாக விருப்ப மனுக்கள் பெறப்படும் – ஜி.கே.வாசன்..!!

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தமாகா கட்சியினரிடம் 4 கட்டங்களாக விருப்பமனுக்கள் பெறப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதற்கான கூட்டங்கள் வரும் பிப்.7,14,17 மற்றும் பிப்.19- ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்தந்த

அரசியல்
“அந்தர் பல்டி அடித்தது ஏன்?” – அண்ணாமலை கேள்வி..!!

“அந்தர் பல்டி அடித்தது ஏன்?” – அண்ணாமலை கேள்வி..!!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM SHRI பள்ளிகளை