1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
கூட்டணி இறுதி, வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அதிமுக அதிரடி..!!

கூட்டணி இறுதி, வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அதிமுக அதிரடி..!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக தனது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட அதிமுக

அரசியல்
300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்..!!

300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்..!!

விருதுநகரில் 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நேற்று (பிப்., 12) அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு

அரசியல்
தேர்தல் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது? – இபிஎஸ்..!!

தேர்தல் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது? – இபிஎஸ்..!!

தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், '28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது 3 மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத்

அரசியல்
உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள் – விஜய்..!!

உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள் – விஜய்..!!

மகளிர் உரிமைத் தொகையை சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். திமுக அரசு அறிவித்துள்ள ரூ.2,000 தொகை குறித்து எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ள அவர், 'புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம்

அரசியல்
24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்த அண்ணாமலைக்கு உத்தரவு..!!

24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்த அண்ணாமலைக்கு உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் புதிய பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பிலிருந்து தனது தந்தையை கவனித்து கொள்ள வேண்டும் என கூறி அண்ணாமலை விலகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது

அரசியல்
எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்.. தொழில்துறை வளர்ச்சி குறித்து முதல்வர் பேச்சு..!!

எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்.. தொழில்துறை வளர்ச்சி குறித்து முதல்வர் பேச்சு..!!

இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி 3 மடங்கு அதிகமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (பிப்.12) நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு செயலாக்க மாநாட்டில் உரையாற்றிய அவர், தொழில்துறையில் தமிழ்நாடு படைத்துள்ள சாதனைகளை இனி வரும் காலங்களில் தங்களது அரசே முறியடிக்கும்

அரசியல்
நிர்வாகிகள் விரும்பும் கூட்டணியிலேயே இணைவோம் – பிரேமலதா..!!

நிர்வாகிகள் விரும்பும் கூட்டணியிலேயே இணைவோம் – பிரேமலதா..!!

கட்சி நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்பவே கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக கொடி நாளை முன்னிட்டு இன்று (பிப்.12) செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்

அரசியல்
திமுகவுக்கு தலைவலியாக மாறும் ஆட்சியில் பங்கு விவகாரம்..!!

திமுகவுக்கு தலைவலியாக மாறும் ஆட்சியில் பங்கு விவகாரம்..!!

திமுகவுக்கு தலைவலியாக மாறும் ஆட்சியில் பங்கு விவகாரம்..ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், 'தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?' என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வியெழுப்பியுள்ளார். 'கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என்பதை சிலர்

அரசியல்
தவெகவுக்கு புதிய சிக்கல்: தேர்தல் வியூக அலுவலகம் காலி செய்ய உத்தரவு..!!

தவெகவுக்கு புதிய சிக்கல்: தேர்தல் வியூக அலுவலகம் காலி செய்ய உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள தவெகவின் தேர்தல் வியூக அலுவலகமான ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை குழு செயலாளர் ஆதவ்

அரசியல்
நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பு.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பு.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

அடகு கடை, வங்கிகளில் அதிக வட்டி இருப்பதால் கிராமப்புற மக்கள், கூட்டுறவு வங்கியை அதிகம் நாடுகின்றனர். தமிழகத்தில் 2 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிமுக மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினருக்கு