1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
திருச்சி திமுக மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு..!!

திருச்சி திமுக மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு..!!

மார்ச் 9ல் திருச்சியில் 10 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் திமுக மாபெரும் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கான திருப்புமுனை மாநாடாக இது அமையும் என்றும், அனைத்து நிர்வாகிகளும் முழுமையாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு

அரசியல்
80 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை வெளியிடும் தாவெக தலைவர் விஜய்..!!

80 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை வெளியிடும் தாவெக தலைவர் விஜய்..!!

தவெக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தலைவர் விஜய் பிப்.28ல் வெளியிடலாம் என்ற தகவல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்ற நிலையில், நேர்காணல் இன்றி 80 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுவது நிர்வாகிகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 2வது வாரத்தில் 234 வேட்பாளர்களையும் ஒரே

அரசியல்
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு..!! செல்வப்பெருந்தகை இரங்கல்..!!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு..!! செல்வப்பெருந்தகை இரங்கல்..!!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.25) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக 20 நாட்களுக்கு மேலாக அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

அரசியல்
தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு: கிரிஷ் சோடங்கர்..!!

தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு: கிரிஷ் சோடங்கர்..!!

விஜய் தலைமையிலான தவெக கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "அரசியலில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பானது. அதிகாரத்தை பெற விரும்புவது அரசியல் கட்சிகளின் அடிப்படை

அரசியல்
#BREAKING: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்..!!

#BREAKING: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்..!!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.25) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக 20 நாட்களுக்கு மேலாக அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. முன்னதாக அவரது உடல்நிலையில் பின்னடைவு

அரசியல்
ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.. ஓபிஎஸ்..!!

ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.. ஓபிஎஸ்..!!

ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதாக போடியில் நிருபர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் "6 மாதங்கள் பதவி வகித்த பின்னர், ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்தேன். ஜெயலலிதா இல்லாமல் முதலமைச்சராக இருக்க விருப்பமில்லை, மூன்றாவது முறையும் கட்டாயத்தின் பேரில்தான் பதவி ஏற்றேன். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக

அரசியல்
பாஜக, காங்கிரஸ் இளம் தலைவர்களை மிரட்டுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

பாஜக, காங்கிரஸ் இளம் தலைவர்களை மிரட்டுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

டெல்லியில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய விவகாரத்தில் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். சதித்திட்டம் தீட்டியதாக கூறி டெல்லி போலீஸ் 7 நாள் காவல் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்களை

அரசியல்
மகளிர் உரிமைத்தொகை ரூ.5000 வரவில்லை.. பெண்கள் வேதனை..!!

மகளிர் உரிமைத்தொகை ரூ.5000 வரவில்லை.. பெண்கள் வேதனை..!!

மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் வங்கிக்கணக்கில் 3 மாத உரிமைத்தொகையுடன் கோடைகால சிறப்பு தொகையாக ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், தகுதி இருந்தும் பலரது வங்கிக்கணக்கில் பணம் வந்து சேரவில்லை என்றும், காரணமின்றி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் புகார் எழுந்துள்ளது. இதனால் அந்த ரூ.5000த்தை பெற மாவட்ட ஆட்சியர்

அரசியல்
ஊழல்வாதிகளை மிரட்டி தமிழக என்டிஏ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர்..!!

ஊழல்வாதிகளை மிரட்டி தமிழக என்டிஏ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர்..!!

சென்னை கிண்டியில் நடைபெற்ற "டவுன்ஹால்" நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், "ஊழல்வாதிகளை மிரட்டியே தமிழகத்தில் என்டிஏ கூட்டணி அமைத்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில் பலமுனை போட்டிகள் நிலவினாலும், திமுகவிற்கு எதிராக பலம் பொருந்திய போட்டி ஏதுமில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவின்

அரசியல்
விஜய் நிகழ்ச்சியில் தொண்டர்கள் அத்துமீற முயற்சி..!!

விஜய் நிகழ்ச்சியில் தொண்டர்கள் அத்துமீற முயற்சி..!!

வேலூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் QR கோடு உடன் கூடிய அடையாள அட்டையை வைத்துள்ள 4,900 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என பாஸ் இல்லாத தவெக தொண்டர்கள்