மாற்று கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்..!!
தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நேற்று (ஜன., 11) அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு




