RailTel Corporation of India Limited (RailTel)-யில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.1,40,000/- வரை மாத ஊதியம்..!!

RailTel Corporation of India Limited (RailTel) காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் RailTel Corporation of India Limited (RailTel)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 48
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 31.05.2025
கடைசி தேதி 30.06.2025

1. பணியின் பெயர்: Assistant Manager/ Technical

சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 18

கல்வி தகுதி: Diploma in Electronics or any other combination of Engineering branches, where Electronics is one of the branches, like, Electronics & Instrumentation; or M.Sc. (Electronics); or equivalent in Electronics.

2. பணியின் பெயர்: Deputy Manager/ Technical (Network/IP)

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: B.E./ B.Tech./ B.Sc. (Engg) in Electronics & Telecom; or Telecom; or CS or Computer & Communication; or IT; or Electrical; or Electronics; or any other combination of Engineering branches, where Electronics is one of the branches, like, Electronics & Instrumentation; or MCA; or M.Sc. (Electronics); or equivalent.

3. பணியின் பெயர்: Deputy Manager (Technical)

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: B.E./ B.Tech./ B.Sc. (Engg) in Electronics & Telecom; or CS; or Computer & Communication; or IT; or Electronics; or any other combination of Engineering branches, where Electronics is one of the branches, like, Electronics & Instrumentation.

4. பணியின் பெயர்: Deputy Manager (Technical)

சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: MBA / PG Diploma in Business Administration (2 years full time course) with specialization in Marketing/ Telecom / IT or equivalent.

5. பணியின் பெயர்: Deputy Manager (Technical)

சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: MBA / PG Diploma in Business Administration (2 years full time course) with specialization in Finance or equivalent.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

SC/ ST/ PwBDs – Rs.600/- (Full Fee refundable)

Others – Rs.1200/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Examination
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 30.06.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.railtel.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..!!

Read Next

இனிமேல் இந்த தவறை நிச்சயம் செய்யாதீர்கள்..!! கருவேப்பிலையின் மகிமை உங்களுக்கு தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular