RBI-ல் வேலைவாய்ப்பு.. ரூ.1.2 லட்சம் வரை ஊதியம்..!! உடனே விண்ணப்பிக்கலாம்..!!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாகவுள்ள 120 ‘கிரேட் பி’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பமுடையவர்கள் வரும் செப்., 30ஆம் தேதிக்குள் opportunities.rbi.org.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1.2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். ரிசர்வ் வங்கியில் வேலை எதிர்பார்க்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.

Read Previous

வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்.. டிரம்ப்..!!

Read Next

இந்த மாதிரி சிக்கன் கிரேவி ஒருமுறை செஞ்சு பாருங்க..!! முழு செய்முறை விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular