SBI வங்கிகளில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசிநாள். TN-ல் 380 பணியிடங்கள் உள்ளன. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த வேலைக்கு தகுதி பெற்றவராக இருந்தால் உடனடியாக அப்ளை பண்ணுங்க.
முழு விவரங்கள்:
நிறுவனம்: SBI வங்கி
மொத்த பணியிடங்கள்: 5,180
சம்பளம்: மாதம் ₹24,050 – ₹64,480 வரை சம்பளம்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது.
தேர்வு: ஆன்லைனில் முதல்நிலை, முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு எழுதலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.sbi.co.in
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் நியூஸ் சேனலை Follow பண்ணுங்க.




