கஞ்சா போதையில் மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி படுகொலை கூலித்தொழிலாளி பலி..!!
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ் (47) என்பவரை கஞ்சா போதையில் மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே சோளிங்கர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தேவராஜின்




