தூங்கிக் கொண்டிருந்த மகளை காணவில்லை..!! தந்தை போலீசில் புகார்..!!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகள் கல்பனா (15). இவர் தோகைமலை அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று (ஜூன் 29) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கல்பனா இன்று காலை அவரை பார்த்த போது வீட்டிலிருந்து மாயமானது




