பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை..!! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அரையாண்டு பொதுத் தேர்வு விடுமுறை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 15ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது.