AC- யை மழை பெய்கின்ற பொழுது உபயோகித்தால் என்ன ஆகும் தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!
கோடை வெயிலின் தாக்கம் இப்போது மிக அதிகமாகவே இருக்கிறது. ஆகையால் நம்மால் ஏசி இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் இந்த வெயிலுடன் சேர்த்து அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இருந்தாலும் மற்ற நேரங்களில் வெயில் பலமாக அடிப்பதனால் மக்கள் அனைவரும் ஏசியை மிக அதிகமாக உபயோகித்து வருகின்றனர். வெயிலின்




