PF வங்கி கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு..!! EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் புதிய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில் ELI திட்டத்தின் சலுகைகளை பெற வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது,




