மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை..!! பிப்.,28 கடைசி நாள்..!! விரைவில் அப்ளை பண்ணுங்க..!!
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ( AICTE ) அமைப்பானது, தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த யாசஸ்வி திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அதன்கீழ் பொறியியல் துறையில் மெக்கானிக், சிவில் போன்ற அடிப்படை பாடப்பிரிவுகளில் சேரும், தகுதியான மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.50,000 உதவித்தொகை செலுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம்




