இந்தியாவில் GCC துறையில் 2030 க்குள் 28 லட்சம் வேலை வாய்ப்புகள்..!!
இந்தியாவில் GCC துறையில் 2030க்குள் 28 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது, மேலும் இந்திய சந்தையில் 105 டாலர் பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என கணிக்கப்படுகிறது... புதுடெல்லி செப்டம்பர் 11ன் கணிப்பின்படி "ஐசிசி கேப்பிடல் ஆஃப் தி வேர்ல்ட்"என்று அழைக்கப்படும் இந்தியாவில் உலகளாவிய




