SIP திட்டத்தில் முதலீடு செய்யணும்-னு நினைக்கிறீங்களா?.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்களிடையே MUTUAL FUND திட்டமானது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், லார்ஜ்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள SIP திட்டத்தில் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு, இந்த ஆண்டில் 30% மேல் அதிக லாபத்தோடு சுமார் ரூ.41.33 லட்சம் திரும்ப கொடுத்துள்ளது.எனவே, முதலீட்டாளர்கள் நிர்ணயித்த விகிதத்தை




