தனியார் துறையின் TMB வங்கியில் Officer வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Agricultural Officer வேளாண் அலுவலர் – Scale I பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வங்கியின் பெயர்:
Tamilnad Mercantile Bank
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Agricultural Officer – Scale I
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
சம்பளம்: Scale I Cadre அடிப்படையில் மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in Agriculture with 50% with Horticulture / Animal Husbandry / Veterinary Science / Dairy Science / Agricultural Engineering from recognized university will be additional preference.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியாவில் எங்கும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட வேளாண் அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான Start Date – 27.01.2025
Online மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான Last Date – 09.02.2025
தேர்வு செய்யும் முறை:
shortlisted
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு..!! சம்பளம் 1,73,860..!! 172 காலியிடங்கள்..!!
குறிப்பு:
எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது தகுதியற்றதாக இருக்கும்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும். அவர்கள் தனிப்பட்ட முறையில் அழைக்கப்படுவார்கள்.
நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
மேலும் தகவல்களுக்கு:




