சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடம்: மார்க்கெட்டிங் அதிகாரிகள் (Marketing Officers).
காலியிடங்கள்: 300.
வயது வரம்பு: 22 முதல் 30 வயது வரை.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ₹48,480 முதல் ₹85,000 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 3, 2026




