இன்று (ஜூலை 23) இந்த பகுதிகளில் மின்தடை.. தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

 

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 23) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, கீழ்க்கண்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்:

  • சென்னை: அயப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
  • சித்தாலப்பாக்கம்: மாம்பாக்கம் பிரதான சாலை பகுதிகள்
  • செம்பரம்பாக்கம்: பெங்களூர் நெடுஞ்சாலை பகுதிகள்
  • கோவை: ஒக்கலிபாளையம் பகுதிகள்
  • ராணிப்பேட்டை: பூட்டுத்தாக்கு பகுதிகள்
  • தஞ்சாவூர்: தஞ்சாவூர் டவுன் பகுதிகள்
  • திருப்பூர்: பனப்பாளையம் பகுதிகள்

பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்விநியோகம் வழக்கம்போல் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

Read Previous

மொறுமொறுப்பான காராச்சேவை வீட்டிலேயே செய்யலாமா?.. இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க..!!

Read Next

குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வருவது ஏன்?.. இதுதான் முக்கிய காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular