உலகக் கோப்பை ஹாக்கி: இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா!

 

 

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 2-வது சுற்றில் இந்திய அணி இன்று (ஆக.22) நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

 

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் 6 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

2-வது சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 2 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் அதிக புள்ளிகளுடன் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

 

இதனால், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்திய அணிக்கு இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Read Previous

நடிகர் ஈஸ்வர் சாய் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்!

Read Next

அரசியலமைப்பு குறித்து பிரகாஷ் ராஜ் சர்ச்சை பேச்சு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular