“ஊழலுக்கு இடமில்லை… தவறு செய்தால் உடனடி நடவடிக்கை” – அமைச்சர் என். ஆனந்த் உறுதி..!!

 

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியில் மக்கள் பணம் தொடர்பான எந்தவித ஊழலுக்கும் இடமிருக்காது என்று தெரிவித்தார்.

 

“யாரேனும் ஊழல் அல்லது முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், முதலமைச்சர் விஜய் தயக்கமின்றி அவர்களை பதவியில் இருந்து உடனடியாக நீக்குவார். மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும், வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுள்ள ஆட்சியை தவெக அரசு வழங்கும்,” என்று அவர் கூறினார்.

 

மேலும், மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் என். ஆனந்த் உறுதியளித்தார்.

Read Previous

இன்று இந்த பகுதிகளில் மின்தடை.. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

Read Next

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular