நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL)
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Medical Officer (In the level of Senior Officer)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: சரியான வேட்பாளருக்கு, ஒருங்கிணைக்கப்பட்ட மாத சம்பளம் பேச்சுவார்த்தைக்குட்பட்டது.
கல்வி தகுதி: MBBS / MD from a recognized University. Preference will be given to candidates possessing MBBS / MD with Associate Fellow of Industrial Health (AFIH)
வயது வரம்பு: அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
Paper Mill (TNPL Unit-I), Kagithapuram, Karur District
விண்ணப்பிக்கும் முறை:
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து வயது, தேர்ச்சி ஆண்டுடன் கூடிய தகுதி, அனுபவம், சமூகம், பெறப்பட்ட சம்பளம் போன்ற சான்றுகளுடன் விளம்பரத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LTD
Kappapuram – 639 136,
Karur District, Tamil Nadu
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
தபால் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 29-01-2025
தபால் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 12-02-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள..
https://tnpl-13685.b-cdn.net/wp-content/uploads/2025/01/Medical-Officer-TNPL_Advt-Material.pdf
10-ஆம் வகுப்பு படித்திருந்தால் உதவியாளர் வேலை 2025..!! 6 காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!




