காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்: மாணிக்கம் தாகூர் நம்பிக்கை!

 

தமிழ்நாட்டில் தற்போது 5-வது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, வரும் காலங்களில் தனது அமைப்பை வலுப்படுத்தி முக்கிய அரசியல் சக்தியாக மாறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்றி கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்த வேண்டும் என்றும், மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதே தங்களின் முக்கிய இலக்கு என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Read Previous

தேனிலவின்போதே மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு!

Read Next

எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார்: பாமக எம்.எல்.ஏ. புதிய நிலைப்பாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular