காலையில் சீக்கிரம் எழுந்தால் இவ்வளவு பயன்களா..!! இதை செய்தால் உங்கள் நாள் சிறந்ததாக இருக்கும்..!!

பலபேருக்கு காலை எட்டு மணியளவில் தான் விடியும். அனால் நம் முன்னோர்களோ காலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு எந்தரித்து சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். எவ்வளவு வயதாயினும் காலை சீக்கிரம் எந்திரிபவர்களின் சுறுசுறுப்பை நம்மால் மிஞ்ச முடியாது.

அப்படி சீக்கிரம் எந்தரிப்பதனால் ஏற்படும் பழன்கள் ஏராளம். அனால் அதை முன்வந்து செய்ய இங்க பலர் மறுக்கின்றனர். காலை  ஐந்து மணிக்கு முன் எழுவதன் மூலம் நமக்கு வந்து இருக்கும் மற்றும் வரவிருக்கும் நோய்கள் தூர ஓடிப்போகும். எப்போதும் இல்லாத அளவிற்கு நீங்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.

அதுமட்டுமில்லாமல், உங்களுக்கு காலை விடியுவதற்கு முன் சுத்தமான காற்று கிடைக்கும்.  அதை சுவாசிப்பதன் மூலம் உங்களின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் அதனால் உங்களின் இளமை காப்பாற்ற பட்டு எப்பொழுதும் இலையாகவேய இருப்பீர்கள்.  காலை அனைவரும் உறங்கையில் நீங்கள் எது நினைத்தாலும் அது கைகூடும். மேலும் அப்படி எந்தரிப்பது உங்களின் மன அழுத்தத்தை குறைத்து உங்கள் நாளை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும்.

காலையில் சீக்கிரம் எந்திரித்து உடற்பயிற்சி செய்தல், தியானம் செய்தல், புதிய விஷயங்களை படித்தல் போன்றவை உங்கள் வாழ்வில் நீங்கள் மெம்மேலும் வளர அடிக்கள் நாட்டும்.

Read Previous

தூக்கமின்மையால் பாதிக்கபடுகுறீர்களா..!! இதோ உங்கள் பிரச்சனைக்கு தீர்வு வந்து விட்டது..!!

Read Next

சுரைக்காயை வைத்து வடை செய்ய முடியுமா..!! இனி சுரைக்காயை யாரும் பிடிக்காது என்று கூற முடியாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular