டாஸ்மாக் கடைகள் திறப்பு.. அலைமோதும் கூட்டம்..!!

சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான நேற்று 23ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க முடியாமல் தவித்தனர். பலர் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கினர். இந்த சூழலில் 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (ஏப்., 24) மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறந்து செயல்படுகிறது. இதனால் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கோடை வெப்பம் காரணமாக பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Read Previous

தலைவலி உடனடியாகக் குறைய 6 எளிய வீட்டு வைத்தியங்கள்..!!

Read Next

நெல் தரிசில் உளுந்து சாகுபடி.. விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular