திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் – முதல்வர்..!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜன.7) நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். இதில் கொடைக்கானலில் ரூ.100 கோடியில் பூங்கா, நத்தம் கல்லூரிக்கு ரூ.18.50 கோடியில் கட்டிடம், ரூ.7 கோடியில் முருங்கை ஏற்றுமதி மையம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க ரூ.8 கோடி உள்ளிட்ட 8 முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Read Previous

ஜனவரி 10-இல் 4 மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்”.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Read Next

ஆதார் தகவல்களை புதுப்பிக்க ஜூன் 14 வரை கால அவகாசம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular