பெருமாள் கோவில்களில் தீர்த்தமும் ,சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான விளக்கம்..!!

Oplus_131072

வாழ்க்கையின் உயிர்த்தன்மைகளைக் கட்டுவது வைணவம்.நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பதைக் காட்டுவதற்கு (நீரின்றி அமையாது உலகு)ஆதாரமாக உள்ள தீர்த்தம், பிரசாதமாகக் கொடுக்கபடுகிறது.

வாழ்க்கையின் எல்லையை தொட்டுக் காட்டுகிறது சைவம். எவ்வளவு சம்பாதித்தாலும் , எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியில் ஒன்றும் இல்லை.பஸ்மம் சாம்பல்தான் என்கிற நிலையாமையை உணர்த்தவே சிவாலயத்தில் விபூதி பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.

Read Previous

நேபாளத்தில் பேருந்து விபத்து: 13 பேர் பலி, எண்ணிக்கை உயரக்கூடும்..!!

Read Next

சிறுநீரில் நுரை தோன்றுதல்: ஓர் அமைதியான எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular