வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட எளிய வழிகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட எளிய வழிகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

இந்த காலகட்டத்தில் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அது இந்த கொசு பிரச்சினை தான். இந்த கொசுவை விரட்ட ஏராளமான வழிகளை கண்டுபிடித்தாலும் கொசு பிரச்சனை என்பது போகவே இல்லை. இந்நிலையில், வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட எளிய வழிகள் இருக்கிறது அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொசுக்களை விரட்ட உங்கள் வீட்டில் உள்ள பொருட்களையே பயன்படுத்தலாம். பூண்டு கலந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்தால் கொசு தொல்லை இருக்காது. வீட்டின் கதவுகளை மூடிவிட்டு கற்பூரத்தை ஏற்றி வைப்பதால் கொசுக்கள் வீட்டிற்குள் வராது. வேப்ப எண்ணையை தண்ணீரில் கலந்து கை கால்களில் தடவுவதால் கொசுக்கள் நெருங்காது. எலுமிச்சை மீது கிராம்பை சொருகி வீட்டின் ஒரு மூளையில் வைத்தால் கொசுக்கள் அண்டாது. கொய்யா இலையை எரித்து அந்த புகையை வீடு முழுவதும் பரவ விட்டால் கொசுக்கள் ஓடிவிடும் என்று கூறப்படுகிறது.

Read Previous

கேஸ் லீக் ஆனா உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

Read Next

சட்னியை இப்படி செய்தால் ஒரு நொடி கூட தோசை தட்டில் இருக்காது ..!! சுவையான வேர்க்கடலை சட்னியின் செய்முறை ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular