பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் காலமானார்..!!

‘டாசன்ஸ் கிரீக்’ தொடரின் மூலம் உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் (48), குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று (பிப்.12) காலமானார். கடந்த 2023-ம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்ட நிலையில், மன உறுதியுடன் போராடி வந்த அவர், இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்தது..!!

Read Next

தவெகவுக்கு புதிய சிக்கல்: தேர்தல் வியூக அலுவலகம் காலி செய்ய உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular