காட்டுத்தீ புகை விவகாரம்: கனடாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!!

 

கனடாவில் பரவி வரும் காட்டுத்தீயால் எழும் புகை அமெரிக்க நகரங்களுக்கு பரவி காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த கனடா உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

டிரம்பின் இந்தக் கருத்து, அமெரிக்கா–கனடா இடையேயான இருதரப்பு உறவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஈரோடு அருகே சோகம்: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை..!!

Read Next

கடவுளை வார்த்தைகளாலும் வாதங்களாலும் முழுமையாக வரையறுக்க முடியாது; அனுபவத்தின் மூலம் மட்டுமே அவரை உணர முடியும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular