தெலுங்கு நாட்டுப்புறப் பாடகரும் டிவி நடிகருமான ஈஸ்வர் சாய், பிரபல நடிகையுடன் ஒரே அறையில் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஈஸ்வர் சாயின் மனைவி பேசியதாக வெளியான தகவலில், தனது கணவர் நல்லவர்தான் என்றும், குறிப்பிட்ட நடிகைதான் அவரை மாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.




