வாரம் இரண்டு முறை வீட்டில் இதை பண்ணி பாருங்க..! செல்வம் செழிக்கும்..!!
எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிகிறதோ அங்கு தான் பணம் செல்வம், ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி என்பது நிறைந்து இருக்கும். மேலும், எந்த ஒரு வீடு சுத்தமாக இருக்கிறதோ அங்கு தான் லட்சுமி கடாட்சம் இருக்கும். இதை தெரியாமல் உங்களில் பலர் வீட்டை சுத்தமாகவே




