காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள்.!!
நம் முன்னோர்களால் பின்பற்றி வரும் அம்மாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பார்கள் காகம் என்பது இறந்து போன நம் முன்னோர்களாகவும் என்று நினைத்து அம்மாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பார்கள் மற்றும் பல விரதங்களிலும் படையல் இட்டு காகத்திற்கு உணவு இட்டு காகம் அந்த உணவை எடுத்த பிறகு




