நடிகர் விஜய் ஆன்மீக பயணத்தில் இறங்கியுள்ளார்..!!
நடிகர் விஜய் தற்சமயம் அரசியலில் முழு ஈடுபாடுடன் இறங்க இருக்கும் நிலையில் தனது கடைசி படமான கோட் படத்தினை சிறப்பாக நடித்து முடித்துள்ளார், பிறந்து இன்னும் சில நாட்களில் அந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது அதனை தொடர்ந்து நடிகர் விஜய் ஆன்மீக வழிபாட்டிற்கு சென்றுள்ளார்.. நடிகர் விஜய்




