பிள்ளையார் சிலை பித்தளை அகல்விளக்கில் சிறப்பு தரிசனம்..!!
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு உலகம் எங்கும் செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து பித்தளை அகல்விளக்கு பிள்ளையார் சிறப்பு தரிசனத்திற்காக வரவேற்கப்பட்டுள்ளது.. திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 20 அடி உயர விளக்கு கணபதி சிலை பிரதிஷ்டியை செய்யப்பட்டுள்ளது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளால் ஏற்படும் நீர்




