மிகவும் கஷ்டப்படுகிறீர்களா?.. சனி பகவானின் தொல்லைகளில் இருந்து விடுபட 20 எளிய பரிகாரங்கள் இதோ..!!
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனீஸ்வர பகவான். சனி பகவானுக்கு நந்தன், ரவி புத்திரன், ஜடாதரன், ஆயுள்காரகன் என்று பல பெயர்கள் உண்டு. ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் பாராமல் அவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தருபவர் சனி பகவான். இந்திரனே ஆனாலும் சனியின் பிடியில் இருந்து




